districts

img

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்  வேலை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குழு அடிப்படையில்  இல்லாமல், ஊராட்சியில் ஆண்டு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்  வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (அக் 17)  திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.