districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 23ஆவது மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 23ஆவது மாநாடு காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை (டிச.16) தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் துவக்கி வைத்து உரையாற்றினார்.

;