districts

img

சென்னை வர்த்தக மையத்தில் வரும் ஜன. 7 மற்றும் 8ஆம் தேதி உலக முதலீட்டாளர் மாநாடு

சென்னை வர்த்தக மையத்தில் வரும் ஜன. 7 மற்றும் 8ஆம் தேதி உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு  செய்தார். மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்கு நர் மு.அ.சித்திக் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.