districts

img

இந்திய ரயில்வே தூய்மை விழிப்புணர்வு வாரம்

இந்திய ரயில்வே  முழுவதும் நடைபெற்று வரும் தூய்மை விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக  திங்களன்று ஐசிஎப் பொது மேலாளர் அலுவலக வளாகம், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் தலைமையில் நடைபெற்றது.