districts

img

ஓசூரில் தங்கமயில் ஜுவல்லரி கிளை துவக்கம்

கிருஷ்ணகிரி,ஜன.23- தங்கமயில் ஜூவல்லரி யின் 57 வது கிளை ஓசூரில் பாகலூர் சாலை யில் திறக்கப்பட்டது. நிர்வாக இணை இயக்குநர் பா.ரமேஷ் திறந்து வைத்தார். திறப்பு விழாவை யொட்டி வாடிக்கையாளர்க ளுக்கு 5 ஸ்டார் சலுகை யாக, வாங்கும் ஒவ்வொரு சவரன் தங்க நகைக்கும் ரூ. 1500, வெள்ளி கிலோவுக்கு ரூ. 2000 தள்ளுபடி வழங்கப் படுகிறது. வைரம் ஒரு கிராம், தங்க நாணயம் பரிசு அறி விக்கப்பட்டுள்ளது. இத்து டன், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கு வோருக்கும், சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைவருக்கும் பரிசுகள் பிப்ரவரி 29 வரை பரிசுகள் வழங்கப்படும் என்று கிளையின் பொது மேலாளர் அருண் தெரிவித்துள்ளார்.