திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் அருகில் ஏனம்பாக்கத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த 25 குடும்பங்களுக்கு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தார் பாய்கள் வழங்கப்பட்டது.