districts

img

மூத்த வழக்கறிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்தின் 88வது பிறந்தநாளையொட்டி அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, இரா.முரளி, வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.