districts

img

பென்சனர்கள் தினத்தை முன்னிட்டு எல்ஐசி பென்சனர்கள் சங்க வேலூர் கோட்டம் சார்பில் பொது மருத்துவ முகாம்

பென்சனர்கள் தினத்தை முன்னிட்டு எல்ஐசி பென்சனர்கள் சங்க வேலூர் கோட்டம் சார்பில் கடலூர் எல்ஐசி அலுவலகத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் ஏராளமான ஓய்வூதியர்களும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.