போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 7, 2023 6/7/2023 10:10:14 PM போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கடலூரில் விவசாயிகள் ஐக்கிய முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.