கடலூர் மாநகரத்திற்கு உள்பட்ட சிபிஎம் கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கிளைச் செயலாளர்கள் வருமாறு:
கடலூர் குண்டு சாலை கிளை - எஸ்.கே. தேவநாதன்.
வில்வநகர் - ஏ.பாபு.
3-வது வார்டு - கே.ரமேஷ்.
6-வது வார்டு சின்னப்பன் தெரு - பி.நாராயணன்.
மஞ்சகுப்பம் - பி.சாதிக் அலி.
புதுப்பாளையம் மாதர் - பி. சாந்தகுமாரி.
சுப்பிரமணிய கோவில் தெரு ஏ - கே.கண்ணன்.
சுப்பிரமணிய கோவில் தெரு பி - ஜி.சீனிவாசன்.
சுப்புராயலு நகர் - ஜி.சேட்டு.
தானம் நகர் - கே. பி.செந்தில்குமார்.
நவநீதம் நகர் - ஏ.பாலமுருகன்.
குப்பன் குளம் - எம்.பழனி
வண்டிப்பாளையம் - எம்.முருகன்.
வண்டிப்பாளையம் பெண்கள் - எம்.ராதா.
வண்டிப்பாளையம் பி - எம்.மனோகர்.
புருக்கீஸ் பேட்டை ஏ - எம்.பாலமுருகன்.
புருகீஸ்பேட்டை பி - யூ.ஷாகிரா.
சூரப்ப நாயகன் சாவடி - பி. பன்னீர்செல்வம்.
பாரதி பஜார் எ - ஏ.மணி.
செல்லங்குப்பம் ஏ - கே.எஸ்.பாபு.
செல்லங்குப்பம் பி - எஸ்.வினோபாஸ்.
ஓ.டி பித்தளை - எம்.சண்முகம்.
மாணவர் கிளை - எம்.சுகினாபாரதி.
பான்பரி மார்கெட் - இ.ராஜா.
டி.என்.ஜி.ஏ ஓய்வு - என்.காசிநாதன்.
பி.எஸ்.என்.எல் ஓய்வு - இ.பாலு.