அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் சமத்துவ பொங்கல் நமது நிருபர் ஜனவரி 17, 2024 1/17/2024 11:07:11 PM அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஜெ.ஜூலியட் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.