விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளின் பாதுகாப்பு வாரம் குறித்து நடைபெற்ற வானவில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி திங்களன்று (பிப். 5) விருது வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) , ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.