districts

img

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதுச்சேரி யூகோ வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் விழுப்புரம் நேருஜி   சாலையிலுள்ள இந்தியன் வங்கி பிரதான கிளை, சிதம்பரம் இந்தியன் வங்கி முன்பும், வேலூரில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

;