districts

img

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் (ஏஐஎல்யு), சார்பில் புதனன்று (மார்ச் 13), பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் (ஏஐஎல்யு), சார்பில் புதனன்று (மார்ச் 13), பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொன்னேரி அட்வகேட் அசோசியேஷன் சங்கத்தின் தலைவர் இ.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில்  லாயர்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி மாசிலாமணி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் ஆர்.காளமேகம், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூரிய பிரகாஷ் உட்பட பலர் பேசினர்.