சிஐடியு சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 19, 2023 2/19/2023 9:18:37 PM காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.