districts

img

அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கருணை அடிப்படையிலான வேலைக்கு உள்ள அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயூ சார்பில் சென்னை டிவிஷன் கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு செயலாளர் கே.பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் அ.ஜானகிராமன், துணை பொதுச்செயலாளர் வி.ஹரிலால், சென்னை டிவிசன் தலைவர் ஜி.ராமமூர்த்தி, உதவித் தலைவர் வி.ராஜகோபால், எக்ஸ்ட்ரா டிவிசன் தலைவர் சுரேஷ், ஒர்க்ஷாப் டிவிசன் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;