districts

img

இடதுசாரிகள், சிறுபான்மை, தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஆர்எஸ்எஸ்-பாஜக வினரைக் கண்டித்து ஆரப்பாட்டம்

இடதுசாரிகள், சிறுபான்மை, தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஆர்எஸ்எஸ்-பாஜக வினரைக் கண்டித்து பேரணாம்பட்டு, வேலூரில் ஆரப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பி.ராமச்சந்திரன், கே.சாமிநாதன் குடியாத்தம் நகரச் செயலாளர் பி.காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.குணசேகரன், சி.எஸ்.மகாலிங்கம், ஜி.நரசிம்மன் திமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலியார் ஜூபேர் அகமது, ஜனார்த்தனன், சிபிஐ மூர்த்தி, முருகேசன், விசிக மறைமலை, முகமது பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.