எல்ஐசி முகவர்களின் கமிசன்தொகையை ஐஆர்டிஏ நிர்வாகம் குறைப்பதை கண்டித்து இந்திய ஆயுள் காப்பீடு கழக முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் திங்களன்று (செப் 12) திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நிர்வாகிகள் வாசு, ஆறுமுகம், செல்வகுமார்,சுரேஷ், கண்ணன், ஜெயகுமார், தணிகாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.