நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக்கோரி 9வது மண்டல அலுவலரிடம், இந்திய ஜனநாயக ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் எல்.விக்னேஷ், ஆயிரம் விளக்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் ஆர்.சங்கர், எஸ்.அருண் ஆகியோர் மனு அளித்தனர்.