‘நீட்’ தேர்வில் தமிழக அளவில் அதிக மதிப்பெண் 506 எடுத்த குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.சுந்தரராஜனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வாழ்த்து தெரிவித்தார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.நரசிம்மன், எம்.தாமு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.