districts

img

அதானியை கைது செய்யக் கோரி சிபிஎம் போராட்டம்

சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல ஆயிரம் கோடி லஞ்சம் ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.