districts

img

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் ஆர்பாட்டம்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டராட்பட்டு பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் உரையாற்றினர்.