திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு, ஆலந்தூர் பகுதி, மூவரசம்பேட்டை ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் பிரச்சாரம் செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, பகுதிகுழு உறுப்பினர்கள் மோகன்ஜி, முரளி, கிளை செயலாளர் ஜான்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.