districts

img

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து விஜயராகபுரத்தில் சிபிஎம் பிரச்சாரம் …

தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனுக்கு வாக்கு கேட்டு, விருகம்பாக்கம் பகுதி 136வது வட்டம் விஜயராகபுரத்தில் சிபிஎம் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.செங்கல்வராயன், எம்.ரெங்கசாமி, ச.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.