தமிழச்சி தங்கபாண்டியன் மரியாதை நமது நிருபர் செப்டம்பர் 15, 2024 9/15/2024 11:15:45 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் சீத்தாராம் யெச்சூரி உருவப்படத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மலர் தூவி மரியாதை செலுத்தினார்.