districts

img

இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு சிபிஎம் ஆவடி தொகுதி செயலாளர் ஜான் ஆறுதல்

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி லஷ்ணா ஸ்வேதாவின் தாயார் அமுதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி தொகுதி செயலாளர் ஜான், அம்பத்தூர் பகுதி செயலாளர் கோபி, கிளைச் செயலாளர்கள் மோகன், கனகராஜ், ராமமூர்த்தி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

;