கம்யூனிஸ்ட் இயக்கத்தின் காலப் பெட்டகமாக திகழ்ந்த முதுபெரும் எழுத்தாளரும், உறுதிமிக்க மார்க்சிய அறிஞருமான தோழர் என்.ராமகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தவாசியில் நடந்த கூட்டத்தில் மாநிலக குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், புதுச்சேரியில் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம்,செயற்குழு குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், சத்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.