districts

img

தோழர் மா.செல்லாராம் நினைவு மலர் வெளியீட்டு விழா

மார்க்சிய சிந்தனையாளர் தோழர் மா.செல்லாராம் நினைவு மலர் வெளியீட்டு விழா வரலாற்று ஆய்வாளரும் நூல் தொகுப்பாளருமான பா.வீரமணி தலைமையில் சென்னை ரிசர்வ் வங்கி எதிரில் உள்ள மாலுமிகள் சங்கத்தில் ஞாயிறன்று (பிப்27)  நடைபெற்றது. சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் மலரை வெளியிட செல்லாராம் மூத்த மகள் மாண்டீசுவரி பெற்றுக்கொண்டார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, சிஐடியு தலைவர்கள் தி.நரேந்திரன், எம்.வி.கிருஷ்ணன், கவிஞர் நா.வே.அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளைய மகள் செண்பகாதேவி நன்றி கூறினார்.