districts

img

காஃபி வித் கலெக்டர்

 சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-வது முதல் 12-வது வகுப்பு வரை பயிலும் 20 மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ‘காஃபி வித் கலெக்டர்’ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி புத்தகங்களை பரிசாக வழங்கினர்.