districts

img

சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர்

சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் ஓட்டுநர்கள் தினத்தை உறுதிமொழி ஏற்கப்பட்டது. சிஐடியு தனியார் வாகன உரிமையாளர் சங்கத்தின் தலைவர்  அந்தோணி தாஸ் தலைமை தாங்கினார். சிஐடியு  மாநில நிர்வாகிகள் மதிவாணன்,  ரவிச்சந்திரன்  தினேஷ்குமார், கணேசன் மணவாளன் உட்பட திரளான ஓட்டுநர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் அதேபோல் மதகடிப்பட்டு சிஐடியு தனியார் போக்குவரத்து சங்கத்தின் நிர்வாகிகள் ராஜா,சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

;