குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் முகாம் செவ்வாயன்று (ஜூன் 7) கீழ்முதலம்பேட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஊட்டச்சத்து குறித்து ஆலொசனை பெற்று சென்றனர்.இந்த முகாமில் கும்மிடிப்பூண்டி வட்டார முதன்மை மருத்துவர் கோவிந்தராஜ், குழந்தை திட்ட அலுவலர் கே.ஞானமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.