districts

img

ஊத்துகோட்டை பார் அசோசியேசன் தேர்தல்

திருவள்ளூர், டிச.21- ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க பார் அசோசியேசனுக்கு  திங்களன்று (டிச-20) தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக ஏ.சீனிவாசன், செயலா ளராக டி.மகேந்திரன் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளர் பொறுப்பிற்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் 86-வாக்குகள் பதிவாகியது. இதில் வழக்கறிஞரும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினருமான த.கன்னியப்பன் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

;