டிசம்பர்-3 உலகமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கானசங்கம் படப்பை நாட்டரசன் பேட்டை கிளை சார்பில் கிளைத்தலைவர் அமுதா தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை முழக்கப்போராட்டம்நடைபெற்றது. இதில் அண்ணாதுரை , அன்பழகன், அமுலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.