districts

img

பிரதான சாலையில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கான பணியினை சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி 123வது வட்டம் ராஜா அண்ணாமலைபுரம் முதலாவது பிரதான சாலையில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கான பணியினை சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு தொடங்கி வைத்தார்.  மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி உள்ளிட்டோர்  உடன்   உள்ளனர்.