districts

img

திருவண்ணாமலை போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள்

திருவண்ணாமலை போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை மண்டல அலுவலகத்தில் பொது மேலாளரிடம் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.