districts

img

மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அகில இந்திய ஓய்வூதியர் தினம்

மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அகில இந்திய ஓய்வூதியர் தினம்  செங்கல்பட்டில்  உள்ள தோழர் அலிகான் அரங்கத்தில்  புதனன்று (டிச 22) மாவட்ட தலைவர் வி.ஞானசம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.  இதில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன்,சங்கத்தின் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

;