districts

img

பாடி முதல் திருநின்றவூர் வரை 21 கி.மீ. சாலை விரிவாக்கம் செய்யும் போது வணிகர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை

பாடி முதல் திருநின்றவூர் வரை 21 கி.மீ. சாலை விரிவாக்கம் செய்யும் போது வணிகர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து வணிகர்கள் மனு அளித்தனர்.  சட்டமன்ற உறுப்பினர்கள் சா.மு.நாசர், ஜோசப் சாமுவேல், தலைவர் ஆர்.கே.என்.துரைராஜ், செயலாளர் வி.அய்யாதுரை, பொருளாளர் மகாலிங்கம், முகமது ஆகியோர் உடனிருந்தனர்.