districts

img

தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 84வது ஆண்டு பேரவை மற்றும் பவள விழா

சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 84வது ஆண்டு பேரவை மற்றும் பவள விழா புதனன்று (அக்.19) சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;