உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் 79ஆவது ஆண்டு விழா புதனன்று (அக்.2) பாரிமுனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் பேசினார். ஏஐடியுசி பொதுச்செயலாளர் கே.ராதாகிருஷ்ணன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, ஏஐயுடியுசி தலைவர் சிவக்குமார், ஏஐசிசிடியு தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.