districts

img

போக்குவரத்துக் கழகங்களின் 50ஆம் ஆண்டு பொன்விழா

போக்குவரத்துக் கழகங்களின் 50ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி கடலூர் பணிமனை முன்பு சிஐடியு சங்கத்தின் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி போக்குவரத்து கழகத்தை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.