districts

மத்திய சென்னை மாவட்டம் சார்பில் ஓட்டுநர்களிடம் வசூலிக்கப்பட்ட 50 ஆயிரம்

மக்களவைத் தேர்தலையொட்டி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் ஓட்டுநர்களிடம் வசூலிக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம், சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் வழங்கினார். மாவட்ட பொது செயலாளர் எம்.உதயகுமார், பொருளாளர் எம்.முரளி, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கபாலி, பொதுச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.