districts

img

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி செங்கம் பேரூராட்சித் தலைவர் சாதிக் பாஷா தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.