பெண் சமத்துவப் போராளி தோழர் மைதிலி சிவராமன் 2ஆம் ஆண்டு நினைவு தினம் நமது நிருபர் மே 30, 2023 5/30/2023 11:35:44 PM பெண் சமத்துவப் போராளி தோழர் மைதிலி சிவராமன் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம் தலைமையில் திருவொற்றியூரில் செவ்வாயன்று (மே 30) அஞ்சலி செலுத்தப்பட்டது.