கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சி சார்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் நமது நிருபர் டிசம்பர் 5, 2021 12/5/2021 8:15:25 PM கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சி சார்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா, கூட்டுறவு பதிவு அலுவலர் மற்றும் செயல் அலுவலர் சாதிக் பாஷா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.