districts

img

ஸ்ரீவள்ளியப்பா வித்யாலயம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சந்திப்பு விழா

பள்ளிபாளையத்தை அடுத்துள்ள சின்னார்பாளையத்தில் உள்ள, ஸ்ரீவள்ளியப்பா வித்யாலயம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஞாயிறன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடை பெற்றது. இதில், பள்ளி தாளாளர் வி.மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.