districts

img

காப்பீட்டு கழக ஊழியர்களுக்கு தென்மண்டல அளவிலான கேரம்

காப்பீட்டு கழக ஊழியர்களுக்கு தென்மண்டல அளவிலான கேரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் சேலத்தில் திங்களன்று துவங்கியது. இதில், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து காப்பீட்டு கழக ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.