கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட ஓவேலி பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணைத்தலை வர் சகாதேவன் ஆகியோர் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்தி ரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோரிடம் மனு அளித்தனர்.