கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் பணிவாய்ப்பு பெற்ற வர்களுக்கு மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பணிநியமன ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.