districts

img

சேலத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்

சேலத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம் சேலம், ஜன.28- சேலம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சி யராக டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, தமி ழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.கார்மேகம் பணி மாறுதல் செய் யப்பட்டுள்ளார். தோட்டக்கலைத்துறை இயக்குநராக இருந்த ஆர்.பிருந்தா தேவி, சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெண் ஆட்சிய ராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.