districts

img

உடுமலை இலக்கியக் களத்தின்  இலக்கிய நிகழ்ச்சி

உடுமலை இலக்கியக் களத்தின்  இலக்கிய நிகழ்ச்சி மீனாட்சி திருமண மண்டபத்தில் சனி யன்று அரசு கலைக் கல்லூரிப்  பேராசிரியர் முனைவர் வேலு மணி தலைமையில் நடைபெற் றது. இதில், ஆசிரியர் செல்லத் துரை, மடத்துக்குளம் தெய் வானை ஆகியோர் பங்கேற்ற னர். முடிவில், கவிஞர் இளைய வன் சிவா நன்றி கூறினார்.உடுமலை இலக்கியக் களத்தின்  இலக்கிய நிகழ்ச்சி மீனாட்சி திருமண மண்டபத்தில் சனி யன்று அரசு கலைக் கல்லூரிப்  பேராசிரியர் முனைவர் வேலு மணி தலைமையில் நடைபெற் றது. இதில், ஆசிரியர் செல்லத் துரை, மடத்துக்குளம் தெய் வானை ஆகியோர் பங்கேற்ற னர். முடிவில், கவிஞர் இளைய வன் சிவா நன்றி கூறினார்.